பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு சிகிச்சை... "காக்ளியர் இம்பிளான்ட்" சிகிச்சை மூலம் செவித்திறனை அளித்த மருத்துவர்கள்
Published : Mar 05, 2024 7:42 AM
பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு சிகிச்சை... "காக்ளியர் இம்பிளான்ட்" சிகிச்சை மூலம் செவித்திறனை அளித்த மருத்துவர்கள்
Mar 05, 2024 7:42 AM
பிறவியிலேயே காது கேளாத, வாய்பேச முடியாத குழந்தைகளுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை..
இ.என்.டி பிரிவு மருத்துவர்கள் வெற்றிகரமாக "காக்ளியர் இம்பிளான்ட்" சிகிச்சை அளித்துள்ளனர்.
அறுவை சிகிச்சை செய்து இம்பிளான்ட் பொருத்தப்பட்ட குழந்தைகளுக்கு ஓராண்டு வரை பேச்சுப் பயிற்சி அளிக்கப்படுவதாகக் கூறிய மருத்துவர்கள், அவர்களில் பயிற்சி முடித்த குழந்தைகள் நல்ல முறையில் பேசி வருகின்றனர் என்றும் தெரிவித்தனர்.